என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவு உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதார்கள் வந்திணைவர். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையை தளர்த்திக் கொள்வீர்கள். நண்பர்களுக்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
காலையில் மனக்குழப்பமும், மாலையில் பணப்புழக்கமும் ஏற்படும் நாள். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பெற்றோர் நலனில் அக்கறை கூடும். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள்.வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகார்கள் அனுகூலமாக நடந்து கொள்வர். சிம்மம்
இன்றைய ராசிபலன்
வெற்றி வாய்ப்பு தேடி வரும் நாள். நாணயமும் நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு தாராளமாக வந்து சேரும். நட்பால் நன்மை உண்டு.சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். மங்கல காரியங்கள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். அஞ்சல் வழியில் அனு கூலமான தகவல் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
நன்மைகள் வந்து சேரும் நாள். பிரியமான நண்பர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கியஸ்தர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
வரவு திருப்தி தரும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் விலகும். வியாபாரத்தில் புதிய நண்பர்களை சேர்ப்பது பற்றி சிந்திப்பீர்கள். இட விற்பனை லாபம் தரும்.






