என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
வருமானம் அதிகரிக்கும் நாள். இருப்பினும் செலவு கூடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். பயணத்தால் அனுகூலம் உண்டு. உடல் நலத்தில்அக்கறை தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழிஎன்ன என்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்
சிம்மம்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
பக்குவமாகப் பேசிக் காரியங்களைச்சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். பொல்லாதவர்கள் உறவால் புதிய பிரச்சனை உருவாகும். பிள்ளைகள் வழியில் செலவு உண்டு. விரயங்கள் கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய செயலாது. உறவினர் பகை உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பணநெருக்கடி ஏற்படும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். சொத்துப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கும். வந்த வரன்கள் விலகிப்போகலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தொட்டது துலங்கும் நாள். வரவு திருப்தி தரும். வியாபார முன்னேற்றம் கருதி நண்பர்களை சந்திப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






