என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்ற சிந்தனை அதிகரிக்கும். மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பலன் தரும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
யோகமான நாள். சொத்துகள் வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
வசதிகள் பெருகும் நாள். வழக்கமாக செய்யும் பணியில் இன்று மாற்றம் ஏற்படும். உறவினர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
நல்ல தகவல் இல்லம் தேடிவரும் நாள். வெளி வட்டாரப் பழக்கவழக்கம் விரிடையும். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். நண்பர்களுக்காக விரயம் செய்யநேரிடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
யோகமான நாள். சேமிப்பு உயரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் அயல் நாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். மதிய நேரத்திற்கு மேல் மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் கூடும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வந்து சேரும் நாள். வரன்கள் முடிவாகி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பயணங்களால் உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் உருவாக வாய்ப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வாகனப் பராமரிப்புச் செலவுகளால் வாட்டம் ஏற்படும்.






