என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செலவுகள் அதிகரிக்கும் நாள். மறைமுக போட்டிகள் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். நேற்றைய பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாள். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைத் தருவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 27 மே 2025
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் ஒன்று திசைமாறி செல்லலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சங்கடங்களைச் சமாளிக்கும் நாள். தடைகள் அகல நண்பர்கள் உறுதுணை புரிவர். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் ஏற்படும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
விடியும் பொழுதே நல்ல செய்தி வந்து சேரும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






