என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025
மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் எதிர் பார்த்தபடியே லாபம் உண்டு. இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்க்க முன்வருவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டி களைகச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் சீரா கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகம் சம்பந்தமாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
உதிரியாகக்கிடந்த உறவுகள் ஒட்டிக் கொள்ளும் நாள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
பெண்களுக்கு கணவர் வீட்டாரின் நன்மதிப்பைப் பெறுவர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி கண்டு பெற்றோர் மகிழ்வர். வியாபாரிகள் வங்கி நிதி உதவியால் முதலீட்டை அதிகப்படுத்துவர். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படுவர். விவசாயிகள் விளைச்சல்களை அதிகரிக்கச் செய்வர். தேகம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு பெருமை சேர்க்கும்.






