என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சச்சரவுகள் அகலும் நாள். சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். நம்பிக்கைக்கு உரியவர்கள் சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். விரோதிகள் விலகுவர். சேமிப்பு உயரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்து விடுவீர்கள். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. உடல்நலனில் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். விரயம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தன வரவில் ஏற்பட்ட தடை அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. கைமாத்தாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உதிரி வருமானம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் வரவு உண்டு. புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025
மனக்குழப்பம் ஏற்படும் நாள். பணிச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். மற்றவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.






