என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். துணையாக இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025
சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் விடுப்பு எடுத்ததை சரிசெய்ய வேலை பார்ப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. திருமணத்தடை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறையும். உங்களின் மணியான யோசனைகளுக்கு பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.






