என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் ஒன்று திசைமாறி செல்லலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சங்கடங்களைச் சமாளிக்கும் நாள். தடைகள் அகல நண்பர்கள் உறுதுணை புரிவர். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். விரயங்கள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விடியும் பொழுதே நல்ல செய்தி வந்து சேரும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே உங்களைத் தேடி வருவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 15 மே 2025

    தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். மூத்தவர்களால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 14 மே 2025

    கலகலப்பாகப் பேசி காரியம் சாதித்துக்கொள்ளும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 13 மே 2025

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு வியாபாரம் லாபத்தை கொடுக்கும். ஆரோக்கியம் சீராக ஒரு சிறுதொகையை செலவிடுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 12 மே 2025

    கிரிவலம் வந்து கீர்த்தியைக் காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராகும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள். உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    ×