என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025
எதிர்பார்த்த லாபம் இரு மடங்காக உயரும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் பகைமை பாராட்ட வேண்டாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சிறப்படையும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செலவுகள் அதிகரிக்கும் நாள். மறைமுக போட்டிகள் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். நேற்றைய பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாள். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைத் தருவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 27 மே 2025
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.






