என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உதிரி வருமானம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் வரவு உண்டு. புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். பணிச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். மற்றவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025

    விரயங்கள் கூடும் நாள். வீட்டு தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். நண்பர்கள் மத்தியில் நல்ல எடுப்பீர்கள். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பயணத்தால் பலன் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவாகப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தனைகள் ஜெயமாகும் நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சுபச்செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025

    குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். வாகனம் வகையில் பராமரிப்புச் செலவு உண்டு. பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025

    எதிர்பார்த்த லாபம் இரு மடங்காக உயரும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் பகைமை பாராட்ட வேண்டாம்.

    ×