என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. திருமணத்தடை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறையும். உங்களின் மணியான யோசனைகளுக்கு பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சச்சரவுகள் அகலும் நாள். சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். நம்பிக்கைக்கு உரியவர்கள் சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். விரோதிகள் விலகுவர். சேமிப்பு உயரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்து விடுவீர்கள். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. உடல்நலனில் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். விரயம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தன வரவில் ஏற்பட்ட தடை அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. கைமாத்தாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு திருப்தி தரும்.






