என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகம் சம்பந்தமாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
உதிரியாகக்கிடந்த உறவுகள் ஒட்டிக் கொள்ளும் நாள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
பெண்களுக்கு கணவர் வீட்டாரின் நன்மதிப்பைப் பெறுவர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி கண்டு பெற்றோர் மகிழ்வர். வியாபாரிகள் வங்கி நிதி உதவியால் முதலீட்டை அதிகப்படுத்துவர். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படுவர். விவசாயிகள் விளைச்சல்களை அதிகரிக்கச் செய்வர். தேகம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு பெருமை சேர்க்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். அருகில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோக ரீதியான பயணம் பலன் தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும். தந்தை வழி உறவில் பட்ட மனக்கசப்புகள் மாறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும் நாள். வளர்ச்சி கூடும். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025
மனக்குழப்பம் அகலும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் விலகும்






