என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025

    எதையும் நினைத்தபடி செய்ய இயலாது. உற்றார், உறவினர்களின் தொல்லையுண்டு. உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தில் குறுக்கீடு சக்திகள் அதிகரிக்கும். விரயம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025

    தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். செய்தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆலய வழிபாட்டால் ஆர்வம் கூடும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025

    இனிமையான நாள். இல்லதினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025

    செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய வழி வகுத்துக் கொள்வீர்கள். உத்தியோகப் பிரச்சனை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக வராத பணம் இன்று வரும். மனைதேடி மங்கலச் செய்தி வந்து சேரும். அதிகாரப்பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025

    நன்மைகள் நடைபெறும் நாள். பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறுவீர்கள். நண்பர்கள் சொல்லும் ஆலோசனை உங்களுக்கு நல்லதாகத் தெரியும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும். 

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முன்வருவீர்கள். கண் சம்பந்தமாக ஏற்பட்ட அச்சுறுத்தல் அகலும்.

    ×