என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் ஏற்பாடு செய்த புது முயற்சி கைகூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024

    நண்பர்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024

    நினைத்தது நிறைவேறும் நாள். நீங்கள் தேடிச்சென்றுபார்க்க நினைத்த நண்பர் உங்களைத் தேடி வரலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். 

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024

    முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். பூர்வீகச் சொத்துப்பிரச்சனை அகலும். 

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவி செய்வர். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவி செய்வர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் ஒப்படைப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024

    தொல்லைகள் அகலும் நாள். வியாபார விருத்தி செய்ய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். உத்யோகத்தில் உங்கள் வேலைகளைச் சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024

    நட்பால் நன்மை கிட்டும் நாள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக வருமானம் வந்து சேரும். கல்யாண முயற்சிகள் வெற்றி பெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024

    வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். வருமானம் பெருகினாலும் விரயங்கள் மேலாங்கும். தொழில் சீராக நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபாரம் சூடு பிடிக்கும். அண்டிவந்தோருக்கு அன்போடு உதவி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024

    ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாள். தனித்து இயங்குவதில் ஆர்வம் கூடும். பணியாளர்களின் தொல்லை அகலும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். 

    ×