என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025
மனக்கசப்பு ஏற்படும் நாள். தேவைக்கேற்ற பணம் வந்து சேரும். இருப்பினும் தனவிரயம் உண்டு. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும். உத்தியோகத்தில் இனிமை தராத இடத்திற்கு மாறுதல் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025
முயற்சி கைகூடும் நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025
ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025
மனப்பயம் அதிகரிக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். நண்பர்களிடம் நம்பி கொடுத்த பொறுப்பு நடைபெறாமல் போகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. எதிர்பாராத விரயங்களைச் சந்திக்க நேரிடலாம். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும் நாள். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டவீர்கள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024
வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். முக்கியப் புள்ளிகள் உங்களின் முன்னேற்றத்திற்கு வித்திடுவர். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024
உற்சாகமாகப் பணிபுரியும் நாள். பிறர் நலனில் அதிக அக்கரை காட்டுவீர்கள். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பாக்கிகள் வசூலாகும்.






