என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
புதிய பாதை புலப்படும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஏற்பட்ட சச்சரவு அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
இட மாற்றத்தால் இனிமை காண வேண்டிய நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வளம் சீராகும். நண்பர்கள் வழியில் சிறு விரயம் உண்டு. வழக்குகள் சாதகமாக முடியும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
நிதி நிலை உயரும் நாள். நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். இளைய சகோதர வழியில் இணக்கம் உருவாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். திடீர் பயணம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள். திருமண முயற்சி வெற்றிபெறும். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் நல்ல பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
வளர்ச்சி கூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். கடிதம் மூலம் சுபச்செய்திகள் வந்து சேரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். பொதுக்காரியங்களில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களால் சந்தோஷச் செய்திகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025
மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிக்க முடியாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.






