என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சிலர் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.மிதுனம்
இன்றைய ராசிபலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பணிகளை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. மிதுனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம்
குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரலாம்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
சுதந்திரமாகச் செயல்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளியுலகத் தொடர்புகளை விரிவுபடுத்த முற்படுவீர்கள். சகோதர வழியில் ஒரு சுபகாரியச் செய்தி வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். புதிய முயற்சி கைகூடும். வழக்குகள் சாதகமாகும். உடன்பிறந்தவர்களின் உள்ளத்தை அறிந்து நடந்து கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். சாமர்த்தியமாக செயல்பட்டு வரவை பெருக்கிக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் குதூகலமான சம்பவமொன்று நடைபெறும். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உத்தியோகப் பிரச்சனை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
பாராட்டும், புகழும் கூடும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். பெற்றோரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.






