என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். தொழிலில் மற்றவர்களின் குறுக்கீடுகள் அகலும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். விரதங்களில் நம்பிக்கை கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நிதி நிலை உயர என்ன செய்யலாம் என யோசிப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் ஒன்றைத் தீட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வாகனப் பராமரிப்பிற்காக செலவிட நேரிடலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வாகன யோகம் உண்டு. தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
எதிரிகளின் மேலோங்கும் வேலையாட்களிடம் பலம் நாள். விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம். எந்தப் பிரச்சினைக்கும் பொறுமை யாக முடிவெடுப்பது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சனை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். வீடு, இடம் வாங்க எடுத்த திட்டங்கள் நிறைவேறும். உடல்நலம் சீராகும்.






