என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் நாள். வருமானம் உயரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் வளர்ச்சி கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாக முடியும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நன்மை உண்டு. நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
எதிரிகள் விலகும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் பொறுப்பு வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் ஒத்துழைப்பு செய்வர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
துன்பங்கள் தூர ஓடும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.






