என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். நாட்டுப் பற்றுமிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியை தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025

    காரிய வெற்றி காணக் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அத்தியாவசிய செலவுகளை முன்னிட்டு கைமாற்று வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நேற்றைய பிரச்சினை இன்று மீண்டும் தலைதூக்கும். மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்காது. வாங்கல், கொடுக்கல்களில் பிரச்சினை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளால் தொல்லை உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025

    புதிய திருப்பம் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025

    மனக்குழப்பம் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். தந்தை வழியில் ஆதரவு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டப் புதுவழி பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வரவு திருப்தி தரும் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025

    வசந்த காலத்திற்கு வழி காட்டும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சி வெற்றி தரும்.

    ×