என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    திறமை பளிச்சிடும் நாள். திடீர் வரவு உண்டு. நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். விலை உயர்ந்த பொருளொன்றை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025

    உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர். உடல்நிலையில் பாதிப்பு வராது. மனம் உற்சாகமுடன் இருக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக நடந்து கொள்வர். பங்குச் சந்தையால் பணம் அதிகரிக்கும்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெறுவீர்கள். ஏற்பாடு செய்த உத்தியோக முயற்சியில் வெற்றியுண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். மதியத்திற்கு மேல் நல்ல தகவல் வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். உடல்நலம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட வகையில் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025

    நட்பால் நன்மை கிட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025

    பிரச்சினைகள் தீரும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளிடம் கொடுத்த பொறுப்பு நல்ல விதமாக முடிவடையும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய பாதை புலப்படும். பொதுநலத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். திருமணம் கைகூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    ×