என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. அத்தியாவசிப் பொருட்களை வாங்க அதிகம் செலவிட நேரிடலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். அலுவலகப் பணிகள் தாமதப்படும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். விரயங்கள் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அடுத்தவர்களுக்கு உதவி செய்து ஆனந்தம் காணும் நாள். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உடல் நலனில் அக்கறை தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பாராத வரவால் இனிமை சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025

    செல்வாக்கு மேலோங்கும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்தபடி வருமானம் வந்து சேரும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பணி உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    கிரிவலம் வந்து கீர்த்தியைக் காண வேண்டிய நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    ×