என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
வரவும், செலவும் சமமாகும் நாள். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் சம்பந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தில் பிரியமா னவர்களின் சந்திப்பு கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் பங்குதாரர்களால் லாபம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சிராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகளால் லாபம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும்.
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.






