Byமாலை மலர்21 Jun 2022 7:10 AM IST (Updated: 21 Jun 2022 7:11 AM IST)
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.