என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும். பகையொன்று நட்பாகலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள்அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த காரியமொன்று முடியாமல் போகலாம். உத்தியோகத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லலாம். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். வரவு திருப்தி தரும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் கூடும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் யோகமுண்டு. எதிர் பார்த்த காரியம் இனிதே நடைபெறும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள் . அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேகநலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் நாடி வரும் நாள். அலுவலக பணிகளில் அனுகூலம் கிட்டும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். கூடப்பிறந்தவர்களின் உதவி உண்டு

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் வழியில் கேட்கலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் வளம் மேலோங்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள்.பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பணிநிரந்தரம் பற்றிய செய்தி வந்து சேரும் நாள். பண வரவு திருப்தி தரும். நெருக்கடிகள் அகலும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழியில் அனுகூல தகவல் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

    ×