என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். எதிரிகள் விலகுவர். இடமாற்றம் இனிமை தரும். வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பரபரப்பாக செயல்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். உறவினர்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படலாம். காரியத்தில் கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோக ரீதியாக இடமாற்றம், உறவினர்கள் வழியில் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். வாங்கல்-கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். உறவினர்களால் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அருகில் இருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும் நாள். விரயத்திற்கேற்ற வரவு உண்டு. தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிடம் கட்டும் பணியை மீண்டும் தொடர வாய்ப்பு கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்தாலும் சுபவிரயங்களுக்காக செலவிடுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கனிவாகப்பேசி காரியங்களை சாதிக்கும் நாள். பயணம் பலன் தரும். உங்களை புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட சிலர் மனம் மாறுவர். நண்பர் ஒருவர் நல்ல காரியத்திற்கு துணையாக இருப்பர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள். உடல் நலம் சீராகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அரசு வழி காரியங்களில் அனுகூலம் உண்டு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும்.






