என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப் பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உறுதுணை புரியும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களில் ஆர்வம் காட்டும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். உத்யோகத்தில் விடுமுறைகளிலும் வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். பெரிய மனிதர்களின் சந்திப்புக் கிட்டும் நேற்றையப் பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் இல்லம் தேடி வருவர். உடல் நலம் சீராகும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஐயப்பபாதியில் நின்ற பணி மீதியும் தொடரும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் இல்லம் தேடி வருவர். உடல் நலம் சீராகும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கோரிக்கைகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட வீணான குழப்பங்கள் மாறும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். அலுவலகத்தில் பணிபுரியும் பொழுது விவாதங்களை விலக்குவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி மாறுவர். கடன் சுமை குறைய சில ஏற்பாடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களால் பிரச்சினை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். எதிர்பார்த்தபடியே தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக செய்துமுடிப்பீர்கள்.

    ×