என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்யோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தை கையாளுவீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள்.எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். பயணத்தால் பலன் உண்டு. தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் ரீதியாக வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு, வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்யோக மாற்றச் சிந்தனை மேலோங்கும் ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம். மறதி அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள். மறதியால் விட்டுப்போன பணியொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். ஆரோக்கியத்திற்காகச் செலவிடவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றி காணக் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

    ×