என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். விரதம் வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். பிள்ளைகளின் நீ்ண்ட நாளைய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பயணம் பலன்தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மனச்சுமை குறையும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாசமழையில் நனையும் வாய்ப்பு உண்டு. வருமானம் இருமடங்காகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பயணத்தால் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உள்ளன் போடு பழகிய ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார். தொழில் போட்டி அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோக உயர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களால் விரயம் உண்டு. வரவு திருப்தி தரும். தேகநலனில் அக்கறை காட்டுவது நல்லது.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சொத்துப்பிரச்சினை சுமூகமாக முடியலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் தரும் தகவல் நண்பர்கள் மூலம் கிடைக்கும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சொந்த பந்தங்களால் நன்மை கிடைக்கும் நாள். நிதி நிலை உயரும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். பயணங்களில் மாற்றம் ஏற்படலாம்.






