என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். பேச்சுத்திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்தி கொள்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அடைவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நிலவு வழிபாட்டால் நிம்மதி கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் நன்மை ஏற்படும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன்சுமை குறைய சில ஏற்பாடுகளை செய்வீர்கள். பயணங்களால் தேக நலன் பாதிக்கப்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். புதிய பொருள் சேர்க்கை உண்டு. தனவரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல்கள் திருப்தி தரும். ஆரோக்கியப் பாதிப்பு அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    இனிய வாழ்வமைய ஈஸ்வரனை வழிபட வேண்டிய நாள். தொல்லைதந்தவர்கள் விலகுவர். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாலைநேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எடுத்த காரியங்களை நிறைவேற்ற அதிகப்பிரயாசை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு. நண்பர்களால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உறவால் புதிய பிரச்சினை உருவாகும். பிள்ளைகள் வழியில் செலவு உண்டு. செய்யும் தொழிலில் நிலையான போக்கு இருக்காது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றிகள் குவிய விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு. வீடுமாற்றம், இடமாற்றம் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும்.


    ×