என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தூர தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இனிய பலன்கள் எளிதில் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். வரன்கள் வாயிற்கதவை தட்டும். உத்தியோகத் தடை அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். உறவினா்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆலய வழிபாடு அமைதியை கொடுக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் நேர்முக தேர்வில் வெற்றி கிட்டும். தொழில் சம்பந்தமாக முக்கிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நூதன பொருட்கள் சேர்க்கை உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும். வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் உருவாகும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட வெற்றி பெறும். தாய்வழி உறவினர் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட வெற்றி பெறும். தாய்வழி உறவினர் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் வழியில் கேட்கலாம்.






