என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். குடும்பத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பங்கள் இன்று அகலும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். பணியில் இருந்த தொய்வு அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிடுவீர்கள். சான்றோர்களின் சந்திப்பு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பற்றாக்குறையால் பதை பதைப்பு ஏற்படும் நாள். எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது. நிச்சயித்த காரியத்தை நிச்சயித்தபடியே செய்து முடிக்க இயலாது. தொழிலில் திடீர் திருப்பம் ஏற்படும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட வெற்றி பெறும். கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். முடியாத காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும். தொழில் திருப்தி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். பொருளாதார முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பயணங்களால் புதியவர்களின் நட்பு கிட்டும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோக மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். பலருடைய அன்பிற்கு பாத்திரமாவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்டஇடத்திற்கு மாறுதல் உண்டு.

    ×