என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உள்ளம் மகிழும் செய்தி அதிகாலையிலேயே வந்து சேரும். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பாசத்தோடு பழகியவர்களின் உதவி கிட்டும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். உறவினர் பகை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பரபரப்பாகச் செயல்பட்டுப் பாராட்டு மழையில் நனையும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். நாட்டுப் பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு உண்டு. எதிர்கால நலன் கருதிச் சேமிக்கும் எண்ணம் உருவாகும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் வந்து சேர யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள விரும்புவீர்கள். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்றம், ஊா் மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகி மன நிம்மதியை கொடுக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தாமதப்பட்டு வந்த காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பாராட்டும் புகழும் கூடும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறும். வரும் வாய்ப்புகளை உபயோகப் படுத்திக் கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு. பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கொடுத்துதவுவர். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ×