என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோக உயர்வுபற்றிய தகவல் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் சிறு தொல்லைகள் ஏற்படும். எதையும் யாரிடமும் நாசூக்காகச் சொல்வது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலர் உங்களின் மனம் புண்புடும் வகையில் பேசலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் கவனம் தேவை.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அஞ்சல் வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தனவரவு தானாக வந்து சேரலாம். வீட்டில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் ஏற்படும். அஞ்சல் வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தொழிலில் லாபம் கிடைக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். புதிய ஒப்பந்தங்ளில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும். இல்லத்திலுள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும். பிரபல மானவர்களின் சந்திப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிட்டும். பண வரவு திருப்தி தரும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.

    ×