என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உற்சாகம் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நிதிப் பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். வீடு மாற்றங்களைச் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொலைதூரத்தில் இருந்து தொழில் ரீதியாக வரும் தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் உண்டு. உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சவால்களைச் சமாளிக்க வேண்டிய நாள். தனித்து செயல்படும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேற நண்பர்கள் உதவி செய்வர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வருமானம் திருப்தி தரும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். மூத்த சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டு. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். உறவினர்கள் வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.






