என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். வாக்குவாதங்களால் வாட்டம் உருவாகும். வரவை விட இருமடங்கு செலவாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தொட்டது துலங்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சம்பள உயர்வு ஏற்பட்டு சந்தோஷம் தரும் நாள். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். இல்லம் கட்டிக்குடியேறும் எண்ணம் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளால் நன்மை உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரச்சினை தீர பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோக உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படும் நாள். இடம், பூமி வாங்குவது பற்றிய ஆலோசனை செய்வீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நெருக்கடி நிலை மாற நிதியுதவி கிடைக்கும் நாள். நேசித்தவர்கள் தொழில் முன்னேற்றதிற்கு வழிவகுப்பர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். நேற்றுவரை பகையாக இருந்தவர்கள் இப்பொழுது நட்பாக மாறுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். வருமானம் உயரும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். ஒற்றுமை பலப்படும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாகன யோகம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் வரவு திருப்தி தரும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். செய்தொழில் சிறப்படையும். உறவினர்கள் ஒத்துழைப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஒற்றுமை பலப்படும் நாள். வரவு திருப்தி தரும். வியாபாரம் சிறப்பாக அமையும். சொந்தங்களால் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தள்ளிச் சென்ற வாய்ப்புகள் தானாக முடிவடையும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. மூத்தவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.






