என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். தொழில் சம்பந்தமாக வெளியூர்பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். வெளியூரிலிருந்து வியக்கும் தகவல் வரலாம். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வியாபாரப் போட்டிகளைச் சமாளிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகளால் நன்மை ஏற்படும். அடிப்படைவசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும் நாள். உடல்நலனுக்காகச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். பயணங்களின் போது பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் லாபம் உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டதற்கு ஆதாயம் கிடைக்கும். இனிய செய்தியொன்று வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றத்திற்கு பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கையிருப்புக் கரைகிறதே என்று கவலைப்படுவீர்கள். தொழில் கூட்டாளிகளால் தொல்லையுண்டு. உத்தியோகத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். உறவினர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ஆரோக்கியப் பாதிப்புகள் உண்டு.

    ×