என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல் தாண்டி சென்று பணி புரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். உத்தியோககத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அஞ்சல் வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் வரவு உண்டு. புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நாள். அரசு வழி அனுகூலம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முயற்சி முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவு வந்து சேரலாம். வீட்டில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சோர்வு அகன்று சுறுசுறுப்பாக பணியாற்றும் நாள். இடமாற்றங்களால் இனிமை ஏற்படும். உத்தியோகத்தில் வழக்கத்தை விடக் கூடுதலான நேரம் பணிபுரிய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழம் நாள். உறவினர் பகை மாறி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பண நெருக்கடி அகலும். குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். தொழில் சம்பந்தமாக வெளியூர்பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.






