என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். செய்தொழிலில் உயர்வு கிட்டும் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். கடிதம் மூலம் கனிந்த தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கையை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர். ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவியுடன் நல்ல காரியம் ஒன்றைச் செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். செல்வாக்கு உயரும். உறவினர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். கொடுத்த பணத்தைப் போராடி வாங்கும் சூழ்நிலை உருவாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அமைதி குறையும் நாள். விரயங்கள் கூடும். வீண் வம்பு வழக்குகள் வந்து சேரலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
விரோதங்கள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். விரயம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும். நட்பு பகையாகலாம்.






