என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். பொல்லாதவர்கள் தானாகவே விலகுவர். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நாடாளும் நபர்களின் நட்பால் நன்மைகள் ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிரிகளின் தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கடிதம் கனிந்த தகவலை கொண்டுவந்து சேர்க்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும் நாள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அருகில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தியளிக்கும். தொழில் வெற்றி நடை போடும். எடுத்த காரியங்கள் இனிதே முடியும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சிவதூதன் வழிபாட்டால் சிறப்புகளைக் காண வேண்டிய நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பூசல்கள் அகன்று புதிய பாதை புலப்படும் நாள். வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். வருங்கால நலன் கருதித் தீட்டிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். கட்டிடப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கோவில் வழிபாட்டால் குதுாகலம் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். ஏற்பட்ட பகை மாறும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றிதரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கரை காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். செலவுகளைக் கட்டுக்குள் கொண்ட வர முயற்சிப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உதிரியாகக் கிடந்த உறவுகள் ஒட்டிக் கொள்ளும் நாள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிக்கு கூட்டாளிகள் ஒத்துவருவர்.






