என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கல்யாணக்கனவுகள் நனவாகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். உறவினர்களின் உதவி உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமை யாகத்தெரியும். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். கூட இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    திறமை பளிச்சிடும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரியமானவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்ஆதரவு உண்டு. கிளைத்தொழில்கள் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வாகனயோகம் உண்டு. உத்தியோக முயற்சி கை கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்களால் நல்ல தகவல் வந்து சேரும். பண நெருக்கடிகள் அகலும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.

    ×