என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர்கள் வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும். வீடு வாங்கும் சிந்தனை வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
துயரங்கள் விலகத் துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். தனவரவு திருப்தி தரும். பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நண்பர்கள் நாணயப் பாதிப்பு அகல வழிகாட்டுவர். விலகிச் சென்றவர்கள் வீடு தேடி வருவர். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பாராட்டும், புகழும் கூடும். நீண்ட தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிரச்சினைகள் அகலும் நாள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணங்களால் பலன் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.






