என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும்போது கவனம் தேவை
மேஷம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பெரும் பிரயாசை எடுப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் வரன்கள் வாயில் தேடி வரும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்கள் ஆச்சரியப்பட வைப்பீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்குவரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்கள் உங்களிடம் உதவிகேட்டு வரலாம். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்
மேஷம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான முயற்சி பலன் தரும். பொருளாதார நிலை உயரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பரபரப்பாகச் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணை புரிவர். உடன்பிறப்புகளால் உருவான பகை விலகும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். தனவரவு தாராளமாக வந்தாலும் செலவு அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமை கண்டு ஆச்சரியப்படுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடலாம். குறைந்த செலவில் முடிக்க நினைத்த காரியமொன்று அதிகமாகச் செலவாகலாம்.






