என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
பரபரப்பாகச் செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். பிரபல மானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வருமானம் திருப்தியளிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு. வழக்குகள் சாதகமாக அமையும். வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் ரீதியாக நண்பர்கள் உங்களைத் தேடிவருவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிக முயற்சியால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துணையாக இருப்பவர்கள் உதவுவர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். கேட்ட இடத்தில் சலுகைகள் கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பயணம் பலன் தரும் விதம் அமையும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். கூட்டாளிகளால் லாபம் உண்டு. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். தொழிலில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்திலுள்ள நெளிவு சுழிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தடை அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பிரபல மானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கூட இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மறதி அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும்போது கவனம் தேவை






