என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    புதிய திருப்பங்களைச் சந்திக்கும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களின் உதவியால் நன்மை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானத்தைச் சேமிக்க முற்படுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். அதிகாரிகளால் ஏற்பட்ட அல்லல் அகலும். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பண வரவு திருப்தி தரும். பிரயாண முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைமிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பழைய கடனை அடைத்து மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மதிநுட்பத்துடன் செயல்பட்டு மகிழ்ச்சியை வர வழைத்துக் கொள்ள வேண்டிய நாள். கசந்த காலங்கள் வசந்த காலங்களாக மாறும். வியாபார விரோதம் விலகும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்யும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். வருங்காலத்திற்காகச் சேமிக்க முற்படுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சகோதரர்களால் நன்மை கிட்டும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் நிர்வாகத் திறமையைக்கண்டு ஆச்சரியப்படுவர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் வளம் மேலோங்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் முடிவடையும். உத்தியோகத்தில் சாதனை படைப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நேசம் மிக்கவர்களின் பாசமழையில் நனையும் நாள். நினைத்தது நிறைவேறும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்து வருவர். கடன் சுமை குறையப் புதிய வழி பிறக்கும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புது முயற்சிகளில் வெற்றியுண்டு. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    ×