என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பரப்பாகச் செயல்படும் நாள். பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வெற்றிநடை போடும்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மங்கல நிகழ்ச்சிகளுக்கு செலவிட்டு மகிழும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத தொகை இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியம் எளிதில் முடியும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நல்ல நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண் விரயம் உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வெறுத்து ஒதுக்கிய சிலரே உங்களிடம் விரும்பி வந்து சேரலாம். உறவினர்களின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    ×