என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிரச்சினை அகலும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பற்றாக்குறை தீரும். தொழில் சம்பந்தமாக முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சுத் திறமைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. பகையொன்று நட்பாகலாம். உடல்நலம் சீராக ஒருதொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீடு கட்டும் முயற்சி கை கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். வாகனப் பராமரிப்பு செலவுகள் உருவாகலாம். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். விரதம், வழிபாடுகளில் ஆர்வம் கூடும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழிச் சச்சரவு அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சிக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பண நடமாட்டம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பிற்கான செய்தி வந்து வியப்பினைத் தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கொண்டுவந்து சேர்ப்பர். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.






