என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றங்கள் இனிமை தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் தீரக் கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். ஏமாற்றம் அகல எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது
மேஷம்
இன்றைய ராசிபலன்
நட்பு பகையாகும் நாள். நாணயப் பாதிப்பு ஏற்படலாம். எதிர் பார்த்ததை விடக் கூடுதல் விரயம் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். தொழில் ரீதியாக குழப்பங்கள் தோன்றி மறையலாம். உறவினர் பகை உருவாகலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதார்கள் வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். சொத்துகளில் முறையான லாபம் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்டவர்கள் இனி விலகுவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.






