என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
உத்தியோக முயற்சி வெற்றி தரும் நாள். வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்க வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிப்பலன்
ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் வளர்ச்சி கூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் வளர்ச்சி கூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுக்குத் தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். தொழிலில் புதிய திட்டங்கள் தீட்டி லாபத்தைப் பெருக்குவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கற்றவர்களின் ஆலோசனையால் கவலை தீரும் நாள். வரவும், செலவும் சமமாகும். உங்கள் திறமைகள் வெளிப்படுவதற்கான சந்தர்ப்பம் கூடி வரும். உடன்பிறப்புகள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணைபுரிவர். குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய பலரும் காத்திருப்பர். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையச் சந்தர்ப்பம் வாய்க்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சிநேகிதர்களால் செல்வநிலை உயரும் நாள். திடீர் பயணம் உண்டு. மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. எதிரிகள் விலகுவர்.






