என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உருவாகலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் மாலை நேரத்தில் மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. ஆரோக்கியத்தொல்லை அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசி பலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணப்பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தொலைபேசி வழித்தகவல் உற்சாகம் தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். உறவினர்களால் சிறுவிரயம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். அயல்நாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். உத்தியோக நலன்கருதி பயணமொன்றை மேற்கொள்ள நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பம்ரபமாகச் சுழன்று பணிபுரியும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நலத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டு அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வருமானம் போதுமானதமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்
மேஷம்
இன்றைய ராசி பலன்
வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.






